CINEMA3 weeks ago
60 ஆண்டுகாலப் பாரம்பரியத்தை ஒற்றை ஆளாக உடைத்த விஜய்…என் பேரனே விஜய்க்குத்தான் ஓட்டு போட்டான்…இளைய தலைமுறை எடுத்த அதிரடி முடிவு…தவெக தம்பிகளை உசுப்பேத்திய சிவக்குமாரின் வைரல் ஸ்பீச்…!
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்திருந்த திமுக, அதிமுக ஆகிய இரு துருவ அரசியலின் நீண்ட நெடிய பாரம்பரியத்தை உடைத்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்...