LATEST NEWS1 day ago
இவரு ஜெயிலுக்குப் போய் வந்தும் அடங்கலையா..? உங்களுக்கெல்லாம் பட்டா தான் புத்தி வரும்… மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி..!!
திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தற்போது தமிழக மக்களைச் சீண்டும் வகையில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சைப் பேச்சை அரங்கேற்றியுள்ளார். ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக...