CRIME27 minutes ago
“கொலையா இல்ல தற்கொலையா..?” 3 வெவ்வேறு கோணங்களில் வீசப்பட்ட பொம்மை.. பிரபல தொழிலதிபர் ஷிவா ஷர்மா மர்ம மரணத்தில் வெளியான பகீர் திருப்பம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் முக்கியத் தொழிலதிபரான ஷிவா ஷர்மாவின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்த விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள அவத் கிரீன் அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது...