LATEST NEWS2 hours ago
“ஐயோ கடவுளே..! தந்தை கண்முன்னே துடிதுடித்துப் போன 23 வயது மகன்.. பேட்மிண்டன் விளையாடிய சில நிமிடங்களில் நேர்ந்த விபரீதம்..!!”
சென்னையை அடுத்த போரூர் பகுதியில் தந்தை கண்முன்னே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த 23 வயது இளைஞர் ஒருவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறையில் உதவி ஆணையராக பணியாற்றி...