LATEST NEWS1 month ago
காலையிலேயே அதிமுகவுக்கு ஷாக்… தவெகவுக்கு பூஸ்ட்.. தவெகவில் ஐக்கியமான அதிமுக மா.செ.. அதிர்ச்சியில் இபிஎஸ்…!!
தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அதிமுகவின் முக்கிய புள்ளியான சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைமையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தாராபுரம் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர்...