LATEST NEWS1 month ago
தோல்விக்குக் காரணமே அவர்கள்தான்… உள்கட்சி ஆத்திரத்தால் சரிந்த கோட்டை…. ரிப்போர்ட்டை பார்த்து அப்செட்டான ஸ்டாலின்…. இனி எல்லாமே ஆக்ஷன் தான்…!!
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான உண்மைக் காரணங்களையும், உள்ளடி வேலைகளையும் கண்டறிய திமுக தலைமை ஒரு சிறப்பு ஆய்வுக் குழுவை அமைத்திருந்தது. இந்தத் தணிக்கைக் குழுவினர் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரில் சென்று,...