LATEST NEWS2 months ago
அதிகார திமிரின் உச்சக்கட்டம்.. காலில் தண்ணி கூட படக்கூடாதாம்.. முதியவரை குதிரையாக்கி நதியை கடந்த அரசு அதிகாரி…மத்திய பிரதேசத்தில் நடந்த அநியாயம்…கொந்தளிக்கும் பொதுமக்கள்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சீதி மாவட்டத்தில் நிர்வாகத்தின் இரக்கமற்ற தன்மை, அடாவடித்தனம் மற்றும் மனிதநேயமற்ற நடந்து கொள்ளும் விதத்தைக் காட்டும் மிக மோசமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாவட்டத்தின் மாடா கிராம பஞ்சாயத்து எல்லைப் பகுதியில்...