LATEST NEWS3 weeks ago
“நல்லவேளை நான் போகல..” சீன விசா கிடைக்கலனு அழுது புலம்பிய பெண்… இன்னைக்கு உயிரோட இருக்க காரணமே அந்த விசா ரிஜெக்ஷன் தான்..! கடைசி நேரத்துல பிளான் மாறி லடாக் போனதால உயிர் பிழைத்த 61 வயது தபதி சிங்..!!
சீன விசா நிராகரிக்கப்பட்டதால் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம், தற்செயலாக ஒரு பெரும் அதிர்ஷ்டமாக மாறியுள்ளது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 61 வயதான தபதி சிங் என்பவருக்கு. இவர் நேபாளம் வழியாகக் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை...