LATEST NEWS2 months ago
விண்வெளியில் குழந்தை பெற முடியுமா..? சீனா நடத்திய ரகசிய ஆய்வில் வெளியான ஷாக் மேட்டர்..!!
சீனாவின் தியான்ஷோ சரக்கு விண்கலத்தில் மனித கரு ஸ்டெம் செல்களை வளர்த்து, விண்வெளிச் சூழலில் இனப்பெருக்கம் சாத்தியமா என்பது குறித்து சீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். சீன அறிவியல் அகாதமியின் ஷாங்காய் தொழில்நுட்ப இயற்பியல் நிறுவனம்...