CRIME29 minutes ago
அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அதிர்ச்சி.. பயிற்சி பெண் மருத்துவரிடம் அத்துமீறிய சீனியர் டாக்டர்.. சுகாதாரத்துறையின் அதிரடி தண்டனை..!!
திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு அரசு தாலுகா மருத்துவமனையில் பணியாற்றி வரும் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவருக்கு, அதே மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது...