LATEST NEWS3 hours ago
1 ஓட்டு வித்தியாச வெற்றிக்கு ஆப்பு..? தவெக MLA-வுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்… திமுக முன்னாள் அமைச்சர் போட்ட மாஸ் ஸ்கெட்ச்..!!
திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற திருப்பத்தூர் தொகுதி சட்டமன்றத் தேர்தலில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக...