CINEMA2 hours ago
“நான் செஞ்ச தப்பெல்லாம்..” ஜோதிகா குறித்து சூர்யா பேசிய அந்த வார்த்தை.. கசிந்து உருகிய ரசிகர்கள்..!!
ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘சீன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும்...