LATEST NEWS2 hours ago
“மேடையில வன்மத்தைக் கக்கினா மட்டும் பத்தாது..! ஒரு வார்டிலாவது ஜெயிச்சு காட்டுங்க…” சீமானின் அரசியலை நார்நாராகக் கிழித்த அமைச்சர் ரமேஷ்..!!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கும், அரசு மீதான கடுமையான விமர்சனங்களுக்கும் அமைச்சர் ரமேஷ் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மேடைகளில் மற்றவர்கள் மீது...