LATEST NEWS1 month ago
“மாற்றம் வரும்னு நம்புனா ஏமாத்திட்டாங்க..!” தவெக கட்சியில் நடக்கும் ‘அந்த’ மோசடி வேலை.. சீமான் போட்டு உடைத்த ரகசியம்.. சுட்டு பிடிக்கும் தேர்தல் களம்..!!
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது அது எப்போது வழங்கப்படும் என வெளிப்படையாக அறிவிக்கத் தயங்குவது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...