LATEST NEWS20 minutes ago
“நீங்கள் என்ன தூய சக்தி..? கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வைத் தகுதி நீக்கம் செய்யத் துணிவு இருக்கிறதா..?” முதலமைச்சருக்கு சீமான் நேரடி சவால்..!!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக முதலமைச்சர் மற்றும் ஆளும் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனக் கூறும் காங்கிரஸ் கட்சியுடன்...