LATEST NEWS4 years ago
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பிரபல நடிகை திடீர் மாற்றம்…. இனி அவருக்கு பதில் இவங்கதான்…. புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்….!!!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஹிட் கொடுக்கும். அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான...