LATEST NEWS3 years ago
திருமணமான 15 நாட்களில் பிரிவு, ஒரே மாதத்தில் விவாகரத்து.. புதிய கார் வாங்கி ஆக்ரோஷ பதிவு மூலம் பதிலடி கொடுத்த சீரியல் நடிகை சம்யுக்தா..!!
பிரபல சீரியல் நடிகர்களான சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் ஆகிய இருவரும் கலந்த ஏழு மாதங்களாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள்...