LATEST NEWS3 years ago
பாவாடை தாவணி போட்டுக்கிட்டு கிராமத்து லுக்கில் நடித்த சீரியல் நடிகை ஷீலாவா இது?.. இப்படி மாடர்ன் பொண்ணா மாறிட்டாங்களே..!!
ஜீ தமிழில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் பூங்கொடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஷீலா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை சீரியல்களில் நடித்து வந்த நிலையில் திரைப்படங்களில்...