CINEMA1 week ago
நிஜமாவே இவங்க தானா….?” – அடையாளமே தெரியாமல் மாறிய விக்ராந்த் மனைவி..! அண்ணா சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பரபரப்பு…!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தளபதி விஜய்யின் தம்பியாகவும் அறியப்படுபவர் நடிகர் விக்ராந்த். இவர் 2009-ஆம் ஆண்டு மானசா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மானசா பிரபல ஒளிப்பதிவாளர் ஹேமச்சந்திரன் மற்றும் நடிகை கனகதுர்கா ஆகியோரின்...