LATEST NEWS4 weeks ago
“என் வழக்குகளை நான் பாத்துக்குறேன், ஆனா…” தவெக அரசுக்கு சி.வி. சண்முகம் வைத்த அதிரடி டிமாண்ட்.. சட்டமன்றத்தில் பரபரப்பு..!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளைத் தற்போதைய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அதிரடிக் கோரிக்கை விடுத்துள்ளார்....