LATEST NEWS2 days ago
1967-ல் தொடங்கிய வரலாற்றுப் பயணம் முடிவுற்றது.. தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் காலமானார்..! முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல்..!!
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கும் முதல்-அமைச்சர் விஜய், இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர்...