LATEST NEWS2 months ago
அய்யோ கொடுமையே…! டியூட்டியில் இருந்த பெண் டாக்டருக்கு நேர்ந்த கொடூரம்… தடுக்க வந்த நோயாளிகளையும் விட்டுவைக்காமல் அடித்து நொறுக்கிய நபர்…! பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள பூதான் போச்சம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை அன்று பணியில் இருந்த பெண் மருத்துவர் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காலில் ஏற்பட்ட காயத்திற்காகச்...