CRIME2 hours ago
ஐயோக்கடவுளே..! வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய 38 வயது வாலிபர்… இப்படியொரு முடிவா..? ஒட்டுமொத்த கிராமமும் கதறிய சம்பவம்…!!
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பஞ்பேடி காவல் எல்லைக்குட்பட்ட ஜோதாரா கிராமத்தின் பழைய சந்தைப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. சுதாமா படேல் என்பவரின் 38 வயது மகனான நிர்மல் படேல், சனிக்கிழமை பிற்பகலில் தனது...