CRIME4 weeks ago
“அய்யோ கொடுமையே… அலறித் துடித்தும் இரக்கமே இல்லாமல் அடித்த கொடூரம்…” நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் மிதந்த வாலிபர்… டீ கடை தம்பதியின் வெறிச்செயல்..! பக்பத் நகரில் நடந்த நடுநடுங்க வைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேசத்தின் பக்பத் மாவட்டத்தில் உள்ள பரோத் நகர காவல் எல்லைக்குட்பட்ட கத்ரி சந்தையில் புதன்கிழமை அன்று இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிக்கோஹ்பூர் கிராமத்தைச் சேர்ந்த தீபேந்திரா என்ற இளைஞர், கத்ரி சந்தையில் இருந்தபோது...