LATEST NEWS3 hours ago
மதம் மாற மறுத்த மருமகன்.. போதைப்பொருள் கொடுத்து காருக்குள்ளேயே ‘சுன்னத்’ செய்த மாமியார்… மனைவி மீது கணவனின் பரபரப்பு புகார்..!!
ராஜஸ்தானைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்ற இளைஞர், மதம் மாற மறுத்ததால் தனது விருப்பத்திற்கு மாறாக காருக்குள் போதைப்பொருள் கொடுத்து ‘சுன்னத்’ செய்யப்பட்டதாக அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள பங்காகர் காவல் நிலையத்தில் பரபரப்பு...