LATEST NEWS3 hours ago
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா?…3.3 லட்சம் கோடி காலி…தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு திமுக செய்த துரோகம் என்ன?…ஆதாரத்தை உடைத்த அமைச்சர் கீர்த்தனா…சட்டப்பேரவையில் ஒற்றை லிஸ்ட்டால் உதயநிதி, EPS-ஐ அதிரவைத்த தவெக…!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சியில், தற்போது சட்டசபைக் கூட்டத்தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில், ஆளுங்கட்சியான தவெக மீது எதிர்க்கட்சியான திமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில்,...