சில சமயங்களில் நாம் எந்தவொரு வேலையையும் சிறியதாக நினைக்கிறோம், ஆனால் அதே வேலையைச் செய்து ஒருவர் லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இது போன்றதொரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது....
சாதாரண உடைகளை அயர்ன் செய்து தரும் நபர்களை சிறிய வேலை செய்பவர்களாக நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. சோஷியல் மீடியாவில் ‘Two_generations_one_vlog’ என்ற கணக்கில் பகிரப்பட்ட வீடியோவில், அருண்...