LATEST NEWS3 months ago
நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..! காரில் கதறிய குழந்தை… துரத்தி துரத்தி தாக்கிய KSU போராட்டக்காரர்கள்! ஷில்லாங்கில் சுற்றுலா பயணிகள் காரை உடைத்து கொடூர தாக்குதல்..!!
மேகாலயாவின் ஷில்லாங்கில் காசி மாணவர்கள் யூனியன் சார்பில் நடத்தப்பட்ட கருப்புக் கொடி பைக் பேரணியின் போது, சுற்றுலா வாகனத்தில் பயணித்த குடும்பத்தினர் வன்முறையில் சிக்கித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். காரின் உள்ளே பயணிகள் இருக்கும்போதே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்...