LATEST NEWS4 months ago
திகிலூட்டும் நடுக்கடல் விபத்து… வியட்நாமில் இந்தியப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்தது..! அவசர அவசரமாக உருவான கட்டுப்பாட்டு அறை..! தற்போதைய நிலை என்ன..?
வியட்நாமின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவொக் தீவு அருகே, இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு ஒன்று நடுக்கடலில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து...