LATEST NEWS22 minutes ago
அம்மா அம்மா… தூக்கில் தொங்கிய தாய்… இரவு முழுவதும் அழுது அழுது காலடியிலேயே மயங்கிய குழந்தை..! பதற வைக்கும் பின்னணி..!!
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அடோனியைச் சேர்ந்தவர் சுவாதி. இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஸ்ரீயன் என்ற 3 வயது மகன் உள்ளார். இதற்கிடையில் குடும்பச்...