CINEMA15 hours ago
பார்க்கத்தான் இன்னசென்ட்.. ஆனா பயங்கர கேடி…ஆந்திராவில் குவியும் பங்களாக்கள்…பத்திரிகையாளர்களே.. இத மறந்துடாம எழுதிருங்க…மேடையை அதிரவைத்த விஜய் சேதுபதியின் ‘வழக்கமான’ மேஜிக்…!
இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது....