LATEST NEWS3 weeks ago
“இது என்ன கொடுமை” கணவனுடைய கடன்… மனைவி தலையில்… பரபரப்பை ஏற்படுத்திய கொடூர விதி..! விவாகரத்தான பெண்களின் நீதிமன்றப் போராட்டம்..!!”
சுவிஸ் மாகாணமொன்றில் நடைமுறையில் இருந்த சர்ச்சைக்குரிய விதி ஒன்று தொடர்புடைய வழக்கொன்று நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், அதன் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், சர்ச்சைக்குரிய விதி ஒன்று பயன்பாட்டில்...