CRIME2 months ago
அடக்கொடுமையே..! சொந்த தங்கையையே கொடூரமாகக் கொன்று சூட்கேஸுக்குள் அடைத்த கொடூர அண்ணன்… பின்னணியில் கௌரவக் கொலையா..? டெல்லியில் உலுக்கிய சம்பவம்..!!
டெல்லியின் புராரி பகுதியில் ஒரு சூட்கேஸுக்குள் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளி வட டெல்லி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை, சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிய...