CRIME36 minutes ago
“அடச்சீ நீயெல்லாம் பெத்த தாயா..?” பூட்டிய வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்… கதவை உடைத்துப் பார்த்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. 8 மாத குழந்தைக்கு என்னாச்சு..? அதிர்ச்சி பின்னணி..!!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில், தாய்மைக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் எட்டு மாதப் பெண் குழந்தையைச் சூட்கேஸில் வைத்துப் பூட்டிவிட்டுத் தாய் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோம்வார்பேட்டை தாலுக்காவிற்கு உட்பட்ட ஜாம்பூர்...