LATEST NEWS1 day ago
மனசே ஒரு மாதிரி ஆயிடுச்சு…! “ஆட்டோ ஸ்டியரிங்கில் ஆசிரியர் கனவு..” கண்ணீருடன் இளைஞர் சொன்ன அந்த வார்த்தை.. நெட்டிசன்களை உருக வைக்கும் வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஆட்டோ ஓட்டிக்கொண்டே சூப்பர் டீச்சர் தகுதித் தேர்வுக்கு தயாராகி வரும் சூரஜ் திவாரியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருடன் உரையாடிய காணொளியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மல்லிகா அகர்வால்,...