LATEST NEWS4 months ago
“எங்க நேரத்தை வீணடிக்காதீங்க” போராட்ட வீடியோக்களை பார்க்க எங்களுக்கு நேரமில்லை.. தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி..!!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது டெல்லி போலீஸார் கட்டவிழ்த்து விடும் அடக்குமுறைகள் மற்றும் தடியடி குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதுதொடர்பான ஆதாரங்களாகப் போராட்டக் களத்தின் வீடியோக்களை நீதிமன்றத்தில் காட்ட அவர்கள் முயன்றபோது,...