CINEMA3 weeks ago
என் தங்கை கல்யாணத்துக்கே இப்படி பண்ணிட்டான்…என்கிட்டயே பிளாக்மெயில் வேலையா?…பல பேரோட ரகசிய வீடியோ வச்சிருக்கான்…”நாஞ்சில் விஜயனின் முகத்திரையைக் கிழித்த பெண் …சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வெடித்த சூர்யா தேவி…!
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பிரபல யூடியூபர் சூர்யா தேவி, விஜய் டிவி காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில் திருநங்கை வைஷூ விவகாரத்தில் நாஞ்சில்...