LATEST NEWS2 hours ago
“திக் திக்!.. தூங்கி எழுந்த சில செகண்ட்ஸ்… படுக்கையின் மேல் இடிந்து விழுந்த கூரை.. நெஞ்சை பதறவைக்கும் நொய்டா சம்பவம்..!!
செக்டர் 75-ல் உள்ள கார்டீனியா கேட்வே சொசைட்டி குடியிருப்பு வளாகத்தின் சி-2 கோபுரத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், ஒரு பெரும் உயிர்ச்சேதம் நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் வசிப்பவர் படுக்கையிலிருந்து...