LATEST NEWS3 weeks ago
“அம்மாவின் ஆன்மா மன்னிக்காது!”.. அதிமுக துரோகிகளுக்கு செங்கோட்டையன் கொடுத்த மரண அடி.. அரசியலில் திடீர் சலசலப்பு..!!
திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்தால் என்ன தவறு என்று டி.டி.வி.தினகரன் எழுப்பிய கேள்விக்கு அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் அடிப்படைக் கொள்கைகளை முற்றிலும்...