LATEST NEWS25 minutes ago
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் பகீர்..! “தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்து ரூ.2 லட்சம் பேரம்” SP அலுவலகத்தில் இளைஞர்கள் பரபரப்பு புகார்..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில், விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி போலீசார் தங்களைக் கடுமையாகத் துன்புறுத்தியதாக 3 இளைஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்புப் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் உண்மையான...