CINEMA4 months ago
“இயக்குநருடன் சண்டை போட்டு பாதியிலேயே வெளியேறிய விஜய்…விஜய்யை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்…’சச்சின்’ படம் ஏன் தோற்றது… பல வருடங்களுக்குப் பின் உண்மையை உடைத்த சந்திரசேகர்…! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பரபரப்பு…!”
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், இன்று அடைந்திருக்கும் அசாத்திய வளர்ச்சிக்கு பின்னணியில் இருக்கும் அவரது ஆரம்பகால சவால்கள் மற்றும் ஒழுக்கம் குறித்து அவரது தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில்...