LATEST NEWS2 hours ago
திமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழலா.? முடிஞ்சா நிரூபிச்சி காட்டுங்க.. அமைச்சர் ஆதவ்விற்கு சவால் விட்ட செந்தில் பாலாஜி..!!
திமுக ஆட்சிக்காலத்தில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியதற்கு, “முடிந்தால் அதை நிரூபித்துக் காட்டுங்கள்” என திமுகவின் வி.செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் காரசாரமாகச் சவால் விடுத்துள்ளார். திமுகவின் கொள்கையே பூரண மதுவிலக்கு...