LATEST NEWS2 months ago
BREAKING: செந்தில் பாலாஜியின் வெற்றி செல்லும்… நீதிமன்றம் கொடுத்த ‘கிளைமாக்ஸ்’ தீர்ப்பு..!!
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் செந்தில்குமாரை 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரின் வெற்றியை எதிர்த்து பிரகாஷ் என்பவர்...