LATEST NEWS3 weeks ago
“முடிவுகளை மனப்பூர்வமாக ஏற்கிறேன்..” அதிரடி பின்னடைவுக்குப் பின் டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!
அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இடைக்காலத் தேர்தல் எனப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் முடிவுகள் ஜனாதிபதியின் எஞ்சிய ஆட்சிக்காலத்தில்...