LATEST NEWS4 weeks ago
“தாலாட்டுக்கு பதிலா சண்டை..” குழந்தையின் நலனுக்காக விவாகரத்தை தடுத்து நிறுத்த முடியாது.. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடித் தீர்ப்பு..!!!
“குழந்தைகளின் நலனுக்காக முறிந்துபோன திருமண உறவை மீண்டும் தொடருமாறு தம்பதியினரை நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மனைவிக்கு தேனி குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து...