LATEST NEWS2 hours ago
சென்னையில் கொட்டித்தீர்த்த மழை… மீனம்பாக்கம் மிஸ்… தாம்பரத்தில் அவசரமாகத் தரையிறங்கிய அமித் ஷா ஹெலிகாப்டர்..!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தாம்பரம் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காவல் துறையின் சேவையை பாராட்டும் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி வழங்கும் விழாவில் கலந்துகொள்ள...