LATEST NEWS3 weeks ago
அடப்பாவிங்களா..? 3 பெண்களுடன் உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு.. கடைசியில் இளைஞருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… சென்னையில் பயங்கரம்..!!
சென்னை கோயம்பேட்டில் பேருந்துக்காகக் காத்திருந்த விருத்தாசலத்தைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் கார்த்திகேயன் (34), உல்லாச ஆசை காட்டி வரவழைக்கப்பட்ட கும்பலிடம் சிக்கி, தனது பணம் மற்றும் செல்போனைப் பறிகொடுத்துள்ளார். பண்டிகைக் காலத்தில் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த...