LATEST NEWS1 day ago
BREAKING: காய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை பலி… பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..!!
சென்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 1 வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பிஞ்சு குழந்தை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த...