LATEST NEWS2 months ago
“இனிமே லஞ்சம் கேட்டா கம்பி என்ன வேண்டியதுதான்..!” போலீஸ் காசு கேட்டா இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… தமிழக அரசின் அதிரடி படை..!!
சென்னை பெருநகர காவல் துறையில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டாலோ அல்லது லஞ்சம் வழங்குமாறு நிர்பந்தித்தாலோ, உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என சென்னை...