LATEST NEWS25 minutes ago
அந்த சிரிப்ப பாருங்க..! இயற்கையான கண் போலவே வடிவமைக்கப்பட்ட செயற்கைக் கண்.. கண்ணாடியில் தன்னைப் பார்த்து சிறுமி புன்னகைக்கும் நெகிழ்ச்சி வீடியோ..!!
செயற்கை உறுப்பு நிபுணர் ரவிகாந்த் ஷர்மாவால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, மூக்குக் கண்ணாடியுடன் பொருத்தப்பட்ட செயற்கைக் கண்ணைப் பெற்ற பிறகு சிறுமி ஒருவர் மனம் திறந்து புன்னகைக்கும் நெகிழ்ச்சியான காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தத்ரூபமான...